முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம்-தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம்-தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம்-தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு அரசுக்கும், நிசான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் நடைபெற்றது.
சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான ஒப்பந்தமானது இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ரூ.3,300 கோடி முதலீடு ஒப்பந்தம் மூலம் சுமார் 2000 பாருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story