சாயர்புரத்தில் சாரல் மழை


சாயர்புரத்தில் சாரல் மழை
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் வட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியில் இருந்து சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story