ஜி.பி. முத்துவுக்கு உடல்நலக்குறைவு - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி


ஜி.பி. முத்துவுக்கு உடல்நலக்குறைவு - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
x

ஜி.பி. முத்துவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பிரபல டிக் டாக் புகழ் ஜி பி முத்துவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஜி.பி.முத்துவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story