விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்
தினத்தந்தி 30 Aug 2022 10:48 PM IST
Text Sizeசதுா்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.
கள்ளக்குறிச்சி
நாடு முழுவதும் நாளை(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக மூங்கில்துறைபட்டில் ஒரு அடி முதல் 3 அடி உயர விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்திருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire