பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா


பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா
x

பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி மாவிளக்கு திருவிழாவும், 28-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்களும், வியாபாரிகளும் செய்து வருகின்றனர்.


Next Story