தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி


தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி
x

தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னையில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து அதில் உள்ள பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

தேங்காய் பருப்பு எடுத்த பின் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கும் விற்பனை செய்து வருகி்ன்றனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ சிரட்டை ரூ.10-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையாகிறது.


Next Story