மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சாயர்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரி சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள தனியார் மயமாக்கும் திட்டத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நீண்டநேரமாக இந்த போராட்டம் நடந்ததால், மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.


Next Story