Normal
மது விற்ற முதியவர் கைது
தினத்தந்தி 30 May 2022 3:52 PM IST
Text Sizeமது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி
கம்பம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் பாரதியார் நகர் தெருவை சேர்ந்த லோயர்கான் (வயது 72) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire