ஏகாதசி சிறப்பு அலங்காரம்


ஏகாதசி சிறப்பு அலங்காரம்
x

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது

தேனி

ஏகாதசியையொட்டி, பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் பூஜை நடைபெற்றது. இதில் கிருஷ்ணர்-மாதுரி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story