மிதிவண்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம்..! - சென்னை தின கொண்டாட்டத்தில் சுவாரஸ்யம்


மிதிவண்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம்..! - சென்னை தின கொண்டாட்டத்தில் சுவாரஸ்யம்
x

சென்னை தின கொண்டாட்டத்தில் பழமையான மிதிவண்டிகளின் கண்காட்சி நடைபெற்றது.

சென்னை,

சென்னையின் 383வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, தீவுத்திடலில் பழமையான மிதிவண்டிகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை செயலாளர் சந்திர மோகன் மற்றும் மாநகராட்சி இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் 1800ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகளும், 2ம் உலகப் போருக்கு முந்திய காலத்தில் பயன்படுத்திய மிதிவண்டிகளும் என 70க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் இடம்பெற்றன. 1960ம் ஆண்டுகளில் மிதிவண்டிகளுக்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் அட்டையும் கண்காட்சியில் இடம்பெற்றது.


Next Story