திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

திராவிட தமிழர் கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கியம், பண்பாடு மற்றும் பகுத்தறிவு பிரிவு செயலாளர் ஒண்டிவீரன் முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 18 அருந்ததியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story