தேன்கனிக்கோட்டையில்விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு


தேன்கனிக்கோட்டையில்விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு
x

தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். தேன்கனிக்கோட்டை கிசான் தெருவில் ஈசா கோவில் கோவில் வடிவில் செட் அமைத்து விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.


Next Story