பக்தர்கள் பாதயாத்திரை
தினத்தந்தி 2 July 2023 11:39 PM IST
Text Sizeபக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, தோகைமலையில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire