தேன்கனிக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


தேன்கனிக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 7:30 PM GMT (Updated: 10 Oct 2023 7:30 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தபால் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவா முனிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story