அம்மனுக்கு அலங்காரம்


அம்மனுக்கு அலங்காரம்
x

அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருச்சி

நவராத்திரி 7-ம் நாளான நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் கஜ சம்ஹார மூர்த்தி அலங்காரத்திலும், முசிறியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் உற்சவ அம்மன் லலிதாம்பிகை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story