பனவடலிசத்திரம் அருகே புதிய சாலை அமைக்கும் பணி
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
Text Sizeபனவடலிசத்திரம் அருகே புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தென்காசி
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே குருக்கள்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை குருக்கள்பட்டி பஞ்சாயத்து தலைவர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பஞ்சாயத்து துணை தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி செயலர் சமுத்திரம் ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire