புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி


புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி
x

மேல்விஷாரத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மேல்விஷாரத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு குடிநீர் வழங்க பாலாற்றில் நந்தியாலம் அருகே தலைமை நீரேற்று நிலையத்துடன் 15-வது மத்திய நிதிக்குழு 2021 -22-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதனை மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது நகரமன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமது மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.



Next Story