காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையோடு கை கோர்ப்போம் நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அருண் பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பொது செயலாளர் வரதராஜ பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூடடத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் காமராஜ், பொன்னுசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, உமாசங்கர், சாமுவேல் ஞானதுரை, பிரேம்குமார், மாரியம்மாள், சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story