சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
x

ராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி, தனுஷ்குமார் எம்.பி., ஆகியோர் தலைமை தாங்கினர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் 453 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ரவிக்குமார், அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ராஜம், வட்டாட்சியர் சீனிவாசன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சுமதி, நவமணி, வேல்முருகன், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், துணை சேர்மன்கள் துரைகற்பகராஜ், கல்பனாகுழந்தைவேலு, கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story