நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு
தினத்தந்தி 25 Jun 2023 12:14 AM IST (Updated: 26 Jun 2023 1:04 PM IST)
Text Sizeராணிப்பேட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு ெசய்யப்பட்டார்
ராணிப்பேட்டை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 20-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்தெடுக்கப்பட்டாா்.
இதனையடுத்து அவருக்கு கலெக்டர் வளர்மதி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது மேல்விஷாரம் நகரசபை தலைவர் எஸ்.டி.முகமது அமின் உடன் இருந்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire