சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தையொட்டி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story