லால்குடியில் தேரோட்டம்
லால்குடியில் தேரோட்டம் நடைபெற்றது.
லால்குடியில் பிரசித்திபெற்ற சப்தரிஷிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தேருக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து ேதரோட்டம் நடைபெற்றது. தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire