பஸ் வசதி தேவை


பஸ் வசதி தேவை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கிராமங்களில் பஸ் வசதி தேவை என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலத்தில் இருந்து சிறுவத்தூர், புக்கிரவாரி, ஒகையூர், ஈயனூர், அசக்களத்தூர், அடரி வழியாக விருத்தாசலத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சின்னசேலத்தில் இருந்து மேற்கண்ட பகுதி வழியாக விருத்தாசலத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story