காளை விடும் விழா


காளை விடும் விழா
x

கலவையில் காளை விடும் விழா நடந்தது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த சிறுவிடகம், பன்னீர்தாங்கல், அல்லாளச்சேரி, குட்டியம், செங்கனாபுரம், மேல்நெல்லி போன்ற கிராமங்களில் மையிலார் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது. இந்தத்திருவிழா கிராமத்தில் பொங்கல் திருவிழா போல் தங்கள் குலதெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது, மாலையில் இளம் வாலிபர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த காளை விடும் விழா ஆகிய நிகழ்ச்சி நடக்கும். அதன்படி நடந்த இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story