கோவில்பட்டியில்பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர்கள் ஆர்ப்பாடடம்
கோவில்பட்டியில்பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர்கள் ஆர்ப்பாடடம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கிளை தலைவர் மகேந்திர மணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற ஐக்கிய நாட்டு சபையின் தீர்ப்பை இஸ்ரேல் நாடு கடைபிடிக்க வேண்டும், பாலஸ்தீன மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story