கீழக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்


கீழக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்
x

சூறாவளி காற்றால் கீழக்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ராமநாதபுரம்

கீழக்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும், காற்றின் வேகத்தால் தள்ளாடும் தென்னை மரங்களையும் படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story