ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை வீரசாவர்க்கார் ரத்ததான கழகம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன், நகர தலைவர் சீனிவாசன், கவுன்சிலர் விஜயகுமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி, நகர செயலாளர் முருகன் செண்பகராஜ், நகர பொதுச்செயலாளர் அழகு மாரியப்பன், நகர பொருளாளர் பாலமுருகன், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story