அந்தி சாயும் வேளையில் அழகிய காட்சி


அந்தி சாயும் வேளையில் அழகிய காட்சி
x

பகல் முழுவதும் வாட்டிவதைக்கும் சூரியன், அந்தி சாயும் வேளையில் மனதை மயக்கும் செந்நிற வண்ணத்தில் ஓய்வெடுக்க சென்றது.

கரூர்

கரூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் முழுவதும் வாட்டிவதைக்கும் சூரியன், அந்தி சாயும் வேளையில் மனதை மயக்கும் செந்நிற வண்ணத்தில் ஓய்வெடுக்க சென்றது. (இடம்:- அரவக்குறிச்சி அருகே மணல்மேடு தேசிய நெடுஞ்சாலை).


Next Story