யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிப்பு


யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிப்பு
x

தன்வியின் பிறந்தநாள் என்ற கதைகளுக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் எழுதிய 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெறுகிறார் லோகேஷ் ரகுராமன். இதேபோல் யூமா வாசுகி எழுதிய 'தன்வியின் பிறந்தநாள்' என்ற கதை தொகுப்பிற்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story