வியாபாரி மீது தாக்குதல்


வியாபாரி மீது தாக்குதல்
x

வியாபாரியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவுசெய்யபட்டுள்ளது.

திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே உன்னியூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). தேங்காய் வியாபாரி. இவரை தாக்கியதாக மற்றொரு முருகேசன் ஆதரவாளர்கள் உள்பட 6 பேர் மீது காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story