விருதுநகரில் தடகள போட்டிகள்


விருதுநகரில் தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

விருதுநகரில் தடகள போட்டிகள் நடைபெற்றன

விருதுநகர்

விருதுநகரில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாணவியை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story