ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்


ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்
x

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மதுரை

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருமங்கலம் அருகே சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள், தெப்பக்குளம் மாரியம்மன், கிருஷ்ணராயர் தெப்பக்குளம் சாலை ஆஞ்சநேயர் கோவிலில் மகாலட்சுமி, மேலூர் நாயக்கர் தெரு உச்சினி மாகாளியம்மன், உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலையில் பேட்டை காளியம்மன், பேரையூர் முத்துகுழி மாரியம்மன், எஸ்.ஆலங்குளம் எஸ்.வி.பி.நகர் கற்பக விநாயகர் கோவில் மாரியம்மன், மேலபொன்னகரம் அன்னபூரணி, கொட்டாம்பட்டியில் வடக்கு புற காளியம்மன், செல்லூர் உச்சினி மாகாளியம்மன், உத்தங்குடி நாகர் நாகம்மன், நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் துர்க்கை அம்மன், மதுரை புதூர் கங்கா நகர் அம்மன், புதூர் பஸ் நிலையம் அருகே மாரியம்மன், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆதிகாமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.



Next Story