அமராவதி அணை நீர்மட்டம்
தினத்தந்தி 13 Jun 2023 12:30 AM IST
Text Sizeஅமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர்
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 65.82 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 96 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 260 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 2104 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire