அமராவதி அணை நீர்மட்டம்
தினத்தந்தி 27 July 2022 11:12 PM IST
Text Sizeஅமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது
கரூர்
90 அடி கொண்ட அமராவதி அணையில் இரவு 9 மணி நிலவரப்படி 88.52 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1176 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3913 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire