அமராவதி அணை நீர்மட்டம்
அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 87.50 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5261 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3821 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire