மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
x

மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

சிவகங்கை

காரைக்குடி

அ.தி.மு.க. முன்னாள் நகர மாணவர் அணி செயலாளர் சுப்பையா தலைமையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மேபல் சக்தி, மாவட்ட துணைத்தலைவர் இலுப்பக்குடி நாராயணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதில் பா.ஜ.க. மாவட்டச் செயலாளர்கள் மார்த்தாண்டம், பாலமுருகன், நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story