சனீஸ்வரன் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு பூஜை


சனீஸ்வரன் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு பூஜை
x

சனீஸ்வரன் கோவிலில் ஆடி சனிக்கிழமை சிறப்பு பூஜை

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் வைகை ஆற்றுக்கு கிழக்குப் பகுதியில் வைகை நதிக்கரையை பார்த்து விசாக நட்சத்திரத்திற்கு சிறந்த தலமான சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு பகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை பூஜை நடைபெற்றது. ராமசுப்ரமணியன் அர்ச்சகர் அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்தார். ஆடி சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story