ஆம்பூரில் பிணமாக கிடந்த வாலிபர்


ஆம்பூரில் பிணமாக கிடந்த வாலிபர்
x

ஆம்பூரில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

ஆம்பூர் ஈடிகர் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அருகில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த ராமு வயது (வயது 36) என்பதும், ஆம்பூரில் டெய்லர் கடையில் வேலை செய்ததும் தெரியவந்தது.



Next Story