படகு சவாரி செய்த கலெக்டர்

படகு சவாரி செய்த கலெக்டர்
x

குற்றாலம் மேல வெண்ணமடை குளத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், படகு சவாரியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து, படகில் பயணித்ததை படத்தில் காணலாம்.

தென்காசி

Next Story