காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

காரில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

கொல்லங்கோடு, மார்ச்.4-

நித்திரவிளை வழியாக நேற்று மாலையில் ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜோஸ் கண்டு அந்த வாகனத்தை பின் தொடர்ந்து விரட்டினார். பின்னர் காரை மடக்கி பிடித்த போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். அந்த காரை சோதனை செய்த போது அதில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தார். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story