சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது ..!


சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது ..!
x
தினத்தந்தி 20 Jan 2022 8:27 AM IST (Updated: 20 Jan 2022 8:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது

சென்னை

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா சாலையில் குடியரசு தின  அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.  .முப்படை ,தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்பு படை ,காவல் துறை ,தீயணைப்பு துறை அணிவகுப்பும் ஒத்திகையில்  பங்கேற்றுள்ளன .

குடியரசு தின  அணிவகுப்பு ஒத்திகை காரணமாக   மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story