சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம்


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம்
x
தினத்தந்தி 17 Jan 2022 6:07 AM (Updated: 17 Jan 2022 6:07 AM)
t-max-icont-min-icon

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில்,தற்போது புதிய இயக்குநராக  செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்றம் இயக்குநர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story