சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்- பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
தினத்தந்தி 24 July 2021 9:18 AM IST (Updated: 24 July 2021 9:18 AM IST)
Text Sizeஇந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
மதுரை,
இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire