உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 7:19 PM IST (Updated: 30 Jun 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பாக முதல்-அமைச்சர் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமை பிரிவும் கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story