தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி


தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 4 Jan 2021 1:17 PM IST (Updated: 4 Jan 2021 2:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

சென்னை,

தமிழகத்தில்  வரும் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடத்த  பரிசீலனை நடைபெறுவதாக  நேற்று தகவல் வெளியானது.  

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கவில்லை. 

இது தொடர்பாக எந்த பரிந்துரையும்  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவில்லை. தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை ”  என்றார்.


Next Story