பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
தினத்தந்தி 10 Aug 2020 9:12 AM IST (Updated: 10 Aug 2020 9:12 AM IST)
Text Sizeபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் இந்த ஆண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 453 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire