சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமனம்


சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமனம்
x
தினத்தந்தி 27 May 2020 4:30 AM IST (Updated: 27 May 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, 

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த ஜாபர்சேட் நேற்று அந்த பணியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த பிரதீப் வீ பிலீப் அந்த பணியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

Next Story