சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்


சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்
x
தினத்தந்தி 27 Feb 2020 7:30 AM IST (Updated: 27 Feb 2020 7:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை, 

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி (வயது 58)  உடல் நலக்குறைவால் காலமானார். திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது. 

மறைந்த எம்.எல்.ஏ கேபிபி சாமி, திமுக ஆட்சி காலத்தில் மீன் வளத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவின் மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 


Next Story