ஜனவரி 6-ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
தினத்தந்தி 31 Dec 2019 5:57 PM IST (Updated: 31 Dec 2019 5:57 PM IST)
Text Sizeஜனவரி 6-ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு அக்கட்சி கொறாடா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
ஜனவரி 6 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire