18 தொகுதி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்

18 தொகுதி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்
x
தினத்தந்தி 18 April 2019 8:39 PM IST (Updated: 18 April 2019 8:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

* பூந்தமல்லி - 79.14%,

* பெரம்பூர் - 61.06%,

* திருப்போரூர் - 81.05%,

* சோளிங்கர் - 79.63%,

* குடியாத்தம் - 81.79%,

* ஆம்பூர் - 76.35%,

* ஓசூர் - 71.29%,

* பாப்பிரெட்டிப்பட்டி - 83.31%,

* அரூர் - 86.96%,

* நிலக்கோட்டை - 85.50%,

* திருவாரூர் - 77.38%,

* தஞ்சாவூர் - 66.10%,

* மானாமதுரை - 71.22%,

* ஆண்டிப்பட்டி - 75.19%,

* பெரியகுளம் - 64.89%,

* சாத்தூர் - 60.87%,

* பரமக்குடி - 71.69%,

* விளாத்திக்குளம் - 78.06%

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story